OVIYA க்கு திரை துறையிலும் பெருகும் ரசிகர் பட்டாளம்! | Actress Oviya | Bigg Boss Tamil

2020-11-06 0

தமிழ் சினிமாவுக்கு 'KALAVANI' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை OVIYA. இந்தப் படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்தாலும், தமிழ் சினிமாவில் ஓவியாவுக்கான இடம் வெற்றிடமாகத்தான் இருந்தது. சில படங்களில் நடித்த ஓவியா தற்போது விஜய் டி.வி-யின் 'BIGG BOSS' வீட்டில் இருக்கிறார்.


oviyas dialogues going viral